45 மெட்ரிக் டன்

img

தமிழக அரசுக்கே தெரியாமல் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை எடுத்துச்சென்ற மத்திய அரசு.... மு.க.ஸ்டாலின் கண்டனம்.....

நிர்வாகத்தில் ‘உலக மகா நிபுணர்’ என்று பிரச்சாரம் செய்துகொண்டு வரப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தொற்றைத் தடுப்பதில் இப்படிப் படுதோல்வி அடைந்திருப்பது ஏன்?